விருது பெற்று வந்த ஆசிரியருக்கு வரவேற்பு

விருது பெற்று வந்த ஆசிரியருக்கு வரவேற்பு
X
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுச்சாமி
சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்று நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இன்று (செப்டம்பர் 6) காலை நெல்லைக்கு திரும்பிய பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுசாமிக்கு முன்னாள் மாணவர்கள் பொன்னாடை மற்றும் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story