ஊனமுற்றவர்களுக்கு உணவு வழங்கிய துணை மேயர்

ஊனமுற்றவர்களுக்கு உணவு வழங்கிய துணை மேயர்
X
திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு
திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு இன்று (செப்டம்பர் 6) பொதிகை நகரில் அமைந்துள்ள புதிய அன்னாள் உடல் ஊனமுற்றோர் பள்ளியில் காலை உணவு வழங்கினார். அப்பொழுது துணை மேயர் ராஜு ஊனமுற்றவர்களுக்கு உணவுகளை பரிமாறி அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வதாக வாக்குறுதி அளித்தார். இந்த நிகழ்வின்பொழுது துணை மேயர் ராஜுவின் ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.
Next Story