சுயமரியாதை இயக்கம் மற்றும் அதன் மரபுகள் மாநாட்டு

X
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆக்ஸ்போர்டு (Oxford) பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் அவர்களின் உருவப்படத்தை திறந்து வைத்து "சுயமரியாதை இயக்கம் மற்றும் அதன் மரபுகள் மாநாட்டில்" சிறப்புரை ஆற்றிய நிகழ்வை "திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகம் கலைஞர் மாளிகை" அருகில் அமைக்கப்பட்ட காணொளி காட்சி வாயிலாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் திமுக நிர்வாகிகள் பொதுமக்களுடன் அமர்ந்து பார்த்தனர்.
Next Story

