திருநெல்வேலியில் நடைபெற உள்ள மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம்

திருநெல்வேலியில் நடைபெற உள்ள மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம்
X
திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் திருநெல்வேலியில் நடைபெற உள்ள மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம்
மத்திய அரசை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், வரும் 7-ம் தேதி, திருநெல்வேலியில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில், திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரைமணிகண்டன் தலைமையில் கலந்துகொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் சுமார் 500-க்கும் மேற்பட்டோருடன் கலந்துகொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது.
Next Story