ஆவணி பெருவிழா கொடியேற்றம்

மதுரையில் இன்று ஆவணி பெருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது
மதுரை மேலமாசி வீதி அருள்மிகு மதனகோபாலசாமி திருக்கோவிலில் ஆவணி பெருவிழா இன்று( செப்.6) சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது. தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும். கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
Next Story