ராணிப்பேட்டை காவல் துறை சார்பில் காவலர் தினம் வாழ்த்து

X
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு காவலர் தினம் இன்று (செப்.6) கொண்டாடப்படுகிறது. காவலர் பணியில் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கும் காவலர்களுக்கு ஊக்குவிக்கும் வண்ணமாக ஆண்டுதோறும் தமிழ்நாடு காவலர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் காவலர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
Next Story

