முகாமினை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட தலைவர் அழைப்பு

முகாமினை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட தலைவர் அழைப்பு
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் இலவச ஆயுர்வேதிக் மருத்துவ முகாம் சுத்தமல்லி கோபாலசமுத்திரம் சாலையில் உள்ள சமூக நலக்கூடத்தில் வைத்து நாளை (செப்டம்பர் 7) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமினை சுத்தமல்லி சுற்றுவட்டார பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் கனி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story