பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கஞ்சா செடிகள் அழிப்பு

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கஞ்சா செடிகள் அழிப்பு
X
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கஞ்சா செடிகளை போலீசார் அழித்தனர்
சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டகளில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 184 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 958 கிலோ கிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்களை நீதிமன்ற உத்தரவு பெற்று சிவகங்கை எஸ்பி சிவபிரசாத் முன்னிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எரிவாயு கூடத்தில் வைத்து எரித்து அழிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பபாளர் பிரான்சிஸ் மற்றும் இராமநாதபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ரமேஷ் மற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் தடய அறிவியல் வல்லுநர் ஆகியோர்கள் உடனிருந்தனர்.
Next Story