இளைஞர்களுக்கான மூன்று நாள் கபாடி போட்டி துவக்கம்

இளைஞர்களுக்கான மூன்று நாள் கபாடி போட்டி துவக்கம்
X
கபாடி போட்டி துவக்கம்
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் இளைஞர்களுக்கான மூன்று நாள் கபாடி போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் துவக்க விழா நேற்று மேலப்பாளையத்தில் உள்ள மைதானத்தில் வைத்து துவங்கியது. இந்த போட்டியினை மேலப்பாளையம் விடுதலை சிறுத்தை கட்சி பகுதி செயலாளர் அப்துல் கோயா தொடங்கி வைத்தார். தொடர்ந்து மூன்று நாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
Next Story