கிருஷ்ணகிரியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.

X
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நேற்று வருகை தந்தார். பின்னர் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. அவரது தாயார் சமீபத்தில் மறைந்தார். இதை ஒட்டி அவரது இல்லத்திற்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்று நேரில் சந்தித்து அவரது தாய் திருவுருவ புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
Next Story

