முன்னீர்பள்ளம் காவல்நிலையம் தேர்வு

முன்னீர்பள்ளம் காவல்நிலையம் தேர்வு
X
முன்னீர்பள்ளம் காவல்நிலையம்
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் புகார்கள் மீது நடவடிக்கை, குற்றவாளிகள் கைது செய்வது, குற்றங்களை குறைத்தல் போன்ற நடவடிக்கைகளின் படி சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த காவல் நிலையங்களாக 46 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல்நிலையம் தேர்வாகி உள்ளது.
Next Story