சிவப்பு பலூன்களுடன் சந்திர கிரகணம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

X
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வானியல் குறித்த ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் நாளை நள்ளிரவு நடைபெற உள்ள சந்திர கிரகண நிகழ்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சந்திர கிரகணம் நடைபெறும் போது ஒளி பிரதிபலிப்பின் விளைவாக நிலா சிவப்பு நிறத்தில் தெரிவதற்கான காரணம் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது இந்நிலையில் சிவப்பு நிற பலூன்களுடன் மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Next Story

