புதிய மேம்பால பணிகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள்
மதுரை மாவட்டம், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூபாய் 150 கோடி மதிப்பீட்டில் 2100 மீட்டர் நீளத்தில் அப்போலோ சந்திப்பு புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வரும் பணிகளை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ வேலுவுடன் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் இன்று (செப்.6)ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பலர் இருந்தனர்.
Next Story




