அம்மன் கோவில் திருவிழாவில் எம்எல்ஏ சாமி தரிசனம்

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுராந்தகம் வடக்கு ஒன்றியம் எல்.என்.புரம் ஊராட்சி பாத்தூர் பகுதிகளில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ கெங்கையம்மன் ஆலய திருவிழாவில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்து பின்பு கோவில் திருப்பணிக்காக நன்கொடை வழங்கினார். இந்நிகழ்வின் போது மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் VG.குமரன், ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள், அணி சார்பு நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Next Story

