நெல்வாய் பகுதியில் அதிமுகவினர் திண்ணை பிரச்சாரம்

நெல்வாய் பகுதியில் அதிமுகவினர் திண்ணை பிரச்சாரம்
X
நெல்வாய் பகுதியில் அதிமுகவினர் திண்ணை பிரச்சாரம்
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம்,அம்மா பேரவை சார்பாக மதுராந்தகம் வடக்கு ஒன்றியம் நெல்வாய் கிராமத்தில் விடியா திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் திண்ணை பிரச்சாரம் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் VG.குமரன் ஏற்பாட்டில் இன்று( 06.09.2025) நடைபெற்றது... இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயளாலர் திருக்கழுக்குன்றம் S.ஆறுமுகம், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அம்மா பேரவை கழக செயலாளர் ஆனூர் V.பக்தவச்சலம் ஆகியோருடன் கலந்து கொண்டு நெல்வாய் கிராமத்தில் உள்ள கடைகளில் துண்டு பிரசுரங்களை வழங்கி விடியா திமுக அரசின் அவலங்களை எடுத்துரைத்தனர். இந்நிகழ்வின் போது ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அணி நிர்வாகிகள், ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் அணி சார்பு நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Next Story