கிருஷ்ணகிரி:மேல்நிலைப்பள்ளியில்ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்.

X
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப் தலைமை தாங்கி னார். பள்ளியின் தலைமை ஆசிரியர் நளினி வரவேற்று பேசி னார். இந்த விழாவில், நகராட்சி தலைவர் பரிதாநவாப், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். தொடர்ந்து 125 பேருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.மேலும் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. ஆசிரியர் ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

