உறுதிமொழி ஏற்றுக் கொண்ட காவலர்கள்
தமிழ்நாடு காவலர் நாளாக இன்று (செப் .6) அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில் மதுரை மாவட்ட காவல்துறை சார்பாக, மதுரை மாவட்ட உட்கோட்ட காவல் நிலையங்களில் காவலர் தினம் கொண்டாடப்பட்டு பொதுமக்களுக்கு சிறப்பாக பணியாற்றிட உறுதிமொழி எடுக்கப்பட்டது.. இந்த நிகழ்வு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் நடைபெற்றது .
Next Story





