வீடு புகுந்து தங்கச் செயின் பறித்த பெண் கைது

X
மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனி 7வதுதெருவை சேர்ந்த ஜோதி என்பவர் வீட்டில் தனியாக இருந்து வந்தார். இதை அறிந்த பெண் ஒருவர் பட்டப்பகலில் வீடு புகுந்து ஜோதி அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடி விட்டார். இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த மாரியின் மனைவி திவ்ய பாரதியை (30) போலீசார் கைது செய்தனர்.
Next Story

