முக்கிய தேவர் நினைவிடத்தில் அதிமுக வின்னர் மரியாதை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பி.கே. மூக்கையா தேவர் அவர்களின் 46-வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்எல்ஏ , முன்னாள் எம்பிக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஒன்றிணைந்து அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.
Next Story



