கிருஷ்ணகிரி ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா.

கிருஷ்ணகிரி ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா.
X
கிருஷ்ணகிரி ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா.
நேற்று ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி ரோட்டரி சங்கம் மற்றும் கிராஸ்லாம் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் இணைந்து ஆசிரியர்களுக்கு சிறப்பு விழா நடத்தினர். இந்த விழாவில் கிருஷ்ணகிரி ரோட்டரி சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் அசோக் மற்றும் செயலாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ரோட்டரி சங்கத்தின் சார்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தனர். இதில் ஏரளமானோர் கலந்துக்கொட்னர்.
Next Story