பாளையங்கோட்டையில் உறியடி திருவிழா திருவிழா

X
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வடக்கு பஜாரில் இன்று (செப்டம்பர் 6) கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு கலந்து கொண்டு உறியடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 9வது வார்டு கவுன்சிலர் சுப்புலட்சுமி மற்றும் பொதுமக்கள், இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

