மேலப்பாளையத்தில் கோஷம் எழுப்பிய முஸ்லிம் லீக் கட்சியினர்

மேலப்பாளையத்தில் கோஷம் எழுப்பிய முஸ்லிம் லீக் கட்சியினர்
X
நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் கட்சியினர்
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் ஜின்னா திடலில் வருகின்ற செப்டம்பர் 14ஆம் தேதி அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று (செப்டம்பர் 6) மேலப்பாளையத்தில் முஸ்லிம் லீக் கட்சியினர் ஒன்று திரண்டு கோஷம் எழுப்பி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தனர். இதில் முஸ்லிம் லீக் நெல்லை மாவட்ட தலைவர் முஹம்மது மீரான் முகைதீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story