ராணிப்பேட்டையில் காவலர் தினம் முன்னிட்டு எஸ்.பி. மரியாதை

ராணிப்பேட்டையில் காவலர் தினம் முன்னிட்டு  எஸ்.பி. மரியாதை
X
காவலர் தினம் முன்னிட்டு எஸ்.பி. மரியாதை
ராணிப்பேட்டை மாவட்டத்தில், இன்று (செப்.6) "தமிழ்நாடு காவலர் தினம்" கொண்டாடப்பட்டது. தமிழக முதல்வர் பிறப்பித்த அரசாணையின்படி கொண்டாடப்பட்ட இந்தத் தினத்தை முன்னிட்டு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், ராணிப்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் அமைந்துள்ள நினைவுத்தூணில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, காவலர் தின உறுதிமொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனர்.
Next Story