காட்பாடியில் இலவச மருத்துவ முகாம்!

X
வேலூர் மாவட்டம் காட்பாடியில் லயன்ஸ் சங்கம், அகர்வால் கண் மருத்துவமனை, வேலூர் ரத்த மையம் மற்றும் உதவும் கருணை உள்ளம் ஆகியவை இணைந்து, இன்று இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாமை நடத்தின. காந்திநகரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமை, மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் துவக்கி வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Next Story

