தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி!

X
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கொண்டசமுத்திரம் பகுதியில் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கிராமப்புறங்களில் விலங்கு நலத்துறை அதிகாரிகள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்தத் தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகின்றனர். இதில் அதிகாரிகள் நேரடியாக ஈடுபட்டு தெருநாய்களுக்குத் தடுப்பூசி செலுத்தினர்.
Next Story

