பெரம்பலூர் வருகை தந்த தவெக பொதுச் செயலாளர்

பெரம்பலூர் வருகை தந்த தவெக பொதுச் செயலாளர்
X
சுற்றுப்பயணம் குன்னம் மற்றும் பெரம்பலூர் பகுதியில் நடைபெற உள்ளது. அதற்கான சாலையை பார்வையிடல் மற்றும் அனுமதி கேட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் கோரிக்கை அளிக்க தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வருகை தந்தார்.
பெரம்பலூர் வருகை தந்த தவெக பொதுச் செயலாளர் பெரம்பலூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் செப்., 13-ம் தேதி பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த சுற்றுப்பயணம் குன்னம் மற்றும் பெரம்பலூர் பகுதியில் நடைபெற உள்ளது. அதற்கான சாலையை பார்வையிடல் மற்றும் அனுமதி கேட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் கோரிக்கை அளிக்க தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வருகை தந்தார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சிவகுமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story