குட்கா பொருட்களை விற்பனை செய்த நபர் கைது

X
குட்கா பொருட்களை விற்பனை செய்த நபர் கைது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் போலீசார் நடத்திய சோதனையில் சிறுவயலூர் கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் -53 என்பவர் அதே பகுதியில் நடத்தி வரும் பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரிய வந்த நிலையில் போலீசார் துரைராஜை கைது செய்து அவரிடம் இருந்த 2 கி. 236 கி. எடை உள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story

