பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

X
பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் சாலையின் தரத்தை குறித்து ஆய்வு செய்து விரைவாக சாலை பணியை முடிக்க உத்தரவிட்டார்
Next Story

