பிரம்மரிஷி மலையில் மகா கோமாதா சிறப்பு பூஜை

X
பிரம்மரிஷி மலையில் மகா கோமாதா சிறப்பு பூஜை பெரம்பலூர் அருகே எளம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலையில் மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில், உலக நன்மைக்காக 51 நாள் தொடர் கோ மாதா பூஜை வியாழக்கிழமை தொடங்கியது. தமிழ்நாட்டில் மட்டும் இன்றி பல பகுதிகளில் இருந்தும் இக்கோவிலுக்கு சித்தர்கள் வந்து இப்பூஜையை சிறப்பித்து தருவார்கள் என கூறப்படுகிறது.
Next Story

