ஊத்தங்கரை:உணவருந்த சென்ற இடத்தில் நெஞ்சு வலியால் உயிரிழப்பு

ஊத்தங்கரை:உணவருந்த சென்ற இடத்தில் நெஞ்சு வலியால் உயிரிழப்பு
X
ஊத்தங்கரை:உணவருந்த சென்ற இடத்தில் நெஞ்சு வலியால் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள அனுமன்தீர்த்தத்தை சேர்ந்த ஜெயராஜ் (51) என்பவர் ஊத்தங்கரைக்கு வந்தார் அப்போது அங்குள்ள தாபா ஹோட்டலுக்கு நேற்று சாப்பிட சென்றுள்ளார் உணவை ஆடர் செய்துவிட்டு அமர்ந்திருந்து இருந்தார். திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். அருகில் இருந்தவர் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story