வேப்பனப்பள்ளி பகுதிகளில் சாமந்தி பூக்கள் விளைச்சல் அமோகம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சாமந்தி பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். தற்போது சாமந்தி பூக்கள் பூத்து குலுங்குகிறது. இற்த நிலையில் கடந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒரு கிலோ சாமந்தி பூ 300 ரூபாய்க்கு வரை விற்பனை செய்த நிலையில் தற்போது ஒரு கிலோ சாமந்தி பூ 120 ரூபக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரும் ஆயுதபூஜைக்கு சாமந்தி பூக்களின் விலை ஒரு கிலோ 350 ரூபாக்கு விற்க்க படும் என்று விவசாயிகளின் எதிர்பார்பாத்து உள்ளனர். இதனால் ஆயுதபூஜை எதிர்நோக்கி சாமந்தி பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
Next Story

