திருவேங்கடத்தில் இன்று ஆடு வியாபாரம் மந்தம் வியாபாரிகள் கவலை

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள திருவேங்கடம் ஆட்டுச் சந்தையில் இன்று ஆடு விற்பனையானது. இதனால் திருவேங்கட சுற்றுவட்டார பகுதிகளான ஏராளமான விவசாயிகள் ஆடுகள் வாங்குவதற்கும் விற்பதற்கும் ஆர்வம் காட்டி வந்தனர். இதனால் இன்று ஒரு ஆட்டின் விலை 5000 முதல் 8000 வரை விற்பனையானது. இன்று மட்டும் 3லட்சம் ரூபாய் மற்றும் விற்பனை செய்யப்பட்டது. இன்று ஆட்டின் வியாபாரம் குறைந்ததால் வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.
Next Story

