விஜயாபதியில் மின்னொளி கபாடி போட்டி

X
நெல்லை மாவட்டம் விஜயாபதியில் அமைந்துள்ள சேராமல்லியார் ஜூம்ஆ பள்ளிவாசலில் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு திமுக நெல்லை மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஏஆர் ரகுமான் சார்பில் மாவட்ட அளவிலான மின்னொளி கபாடி போட்டி நேற்று நடந்தது. இதில் 65 அணிகள் கலந்து கொண்டனர். இதில் இறுதியாக குலசேகரம் பணகுடி அணிகள் மோதியதில் குலசேகரம் அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது.
Next Story

