வாலாஜாபேட்டை: அங்கன்வாடி எதிரே தேங்கி நிற்கும் கழிவு நீர்!

X
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டு பகுதியில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி வளாகத்தின் வெளியே கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

