சுத்தமல்லியில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

சுத்தமல்லியில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சுத்தமல்லி நகரம் சார்பாக இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் இன்று (செப்டம்பர் 7) கோபாலசமுத்திரத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது. இந்த முகாமினை எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் அன்வர்ஷா தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Next Story