எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை பகுதி கூட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை பகுதி கூட்டம்
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை பகுதி கூட்டம் பகுதி தலைவர் நிஜாமுதீன் தலைமையின் கேடிசி நகர் அலுவலகத்தில் வைத்து இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் கனி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கேடிசி நகர் மங்கம்மாள் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், வெயில் காலத்தை தொடர்ந்து குடிநீர் விநியோகத்தை சீர் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story