ஓசூர்:பல்வேறு கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் ஐக்கியம்.

X
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் பேளகொண்டப்பள்ளி கிராமத்தில், கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளர் ராமூர்த்தி ஏற்பாட்டில், சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சியில் இருந்து விலகி தங்களை தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர். கொத்தகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அருண் தலைமையில் ஓசூர் எம்.எல்.ஏ. ஒய். பிரகாஷ் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
Next Story

