திருப்பரங்குன்றம் கோவிலில் குவிந்த பக்தர்கள்

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணி சாமி கோவில் பக்தர்கள் கூட்டம் திரளாக காணப்பட்டது
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சாமி கோவிலில் இன்று( செப்.7) பிற்பகலுக்கு மேல் சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோயில் நடை அடைக்கப்படுவதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கிரிவலம் சுற்றி வருகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஆவணி திருவிழாவுக்கு சென்ற உற்சவர் பிற்பகல் நண்பகல் 12 மணியளவில் இருப்பிடம் வந்து சேர்ந்தார். சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் முடிந்தவுடன் கோவில் நடை அடைக்கப்பட்டது.
Next Story