ஓசூர்: கடன் பிரச்சினையால் வாலிபர் துக்கிட்டு தற்கொலை.

ஓசூர்: கடன் பிரச்சினையால் வாலிபர் துக்கிட்டு தற்கொலை.
X
ஓசூர்: கடன் பிரச்சினையால் வாலிபர் துக்கிட்டு தற்கொலை.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அரசனட்டி சூர்யா நகரை சேர்ந்த சம்பத் என்பவரது மகன் அரவிந்த் (23) இவர் ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மூக்கண்டபள்ளி அருகே உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். அரவிந்துக்கு அதிக கடன் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன முடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த சிப்காட் போலீசார் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கண்டு வருகிறார்கள்.
Next Story