தேசிய அளவில் தங்க கோப்பையை தட்டி சென்ற நெல்லை மாணவன்

தேசிய அளவில் தங்க கோப்பையை தட்டி சென்ற நெல்லை மாணவன்
X
தேசிய அளவிலான அபாகஸ் போட்டி
சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்ற யூனிக் கான்செப்ட் மெண்டல் அரித்மேட்ரிக் ஸ்கில் தேசிய அளவிலான அபாகஸ் போட்டியில் நெல்லை புஷ்பலதா பள்ளியை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவன் ஜெயரூபக் தங்க கோப்பையை பரிசாக வென்றார்.தேசிய அளவில் தங்கக் கோப்பையை வென்ற மாணவனுக்கு நெல்லையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்‌.
Next Story