காவேரிப்பட்டிணம் அருகே தனியார் பள்ளி முதல்வருக்கு இராதாகிருஷ்ணன் விருதை வழங்கிய அமைச்சர்.

X
சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அடுத்த கொட்டாவூரில் உள்ள அசோக் மெஷின் தனியார் மேல்நிலை பள்ளியின் முதல்வர் சுமார் 20 ஆண்டுகளாக பெரும் பாடுபட்டு அயராது உழைத்த ஆசிரியர் பிரேம்குமாருக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் இராதாகிருஷ்ணன் விருதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
Next Story

