குமரி : நாராயணகுரு ஜெயந்தி ஜோதி ஓட்டம்

குமரி : நாராயணகுரு ஜெயந்தி ஜோதி ஓட்டம்
X
அமைச்சர் துவக்கினார்
ஸ்ரீ நாராயண குரு 171 வது குரு ஜெயந்தி விழா இன்று 7ம் தேதி கொண்டாடப்பட்டது உலக அமைதி வலியுறுத்தி இன்று காலை கன்னியாகுமரி அருகே மருந்துவாழ் மலையிலிருந்து ஜோதி ஓட்டம் நடைபெற்றது. இதை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். இந்த ஜோதி ஓட்டம் கோட்டாறு நாராயண குரு பள்ளிக்கு வந்தடைந்தது.அங்கு தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு நாராயண குரு படத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Next Story