கல்வித் தென்றல் விருது

கல்வித் தென்றல் விருது
X
இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச் செம்மல், நல்லாசிரியர், தூய தமிழ்ப்பற்றாளர். *முனைவர் த. மாயக்கிருட்டிணன்* அவர்களுக்கு கல்விப் பணியைப் பாராட்டி கல்வித் தென்றல் விருது வழங்கப்பட்டது.
கல்வித் தென்றல் விருது ஆசிரியர் தினத்தை முன்னிட்டு திருச்சியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. தமிழ்கலை இலக்கியஅறக்கட்டளை & முத்தமிழ்க் கலைகளின் இலக்கியச் சங்கமம் நடத்திய விழாவில் பெரம்பலூர் மாவட்டம் இலாடபுரம் அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச் செம்மல், நல்லாசிரியர், தூய தமிழ்ப்பற்றாளர். முனைவர் த. மாயக்கிருட்டிணன் அவர்களுக்கு கல்விப் பணியைப் பாராட்டி கல்வித் தென்றல் விருது வழங்கப்பட்டது. மேனாள் நீதிபதி சந்தோசம், திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் லில்லிகிரேஸ் விருது வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
Next Story