தேர்வு மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

தேர்வு மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்
X
மிருணாளினி நேரில் சென்று பார்வையிட்டார். நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சார்ந்த மாவட்ட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்
தேர்வு மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான தேர்வு மையங்களை இன்று (07-09-2025) ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி நேரில் சென்று பார்வையிட்டார். நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சார்ந்த மாவட்ட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்
Next Story