புதியதாக பொறுப்பேற்ற காவல் ஆய்வாளருக்கு வாழ்த்து

X
புதியதாக பொறுப்பேற்ற காவல் ஆய்வாளருக்கு வாழ்த்து பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அரும்பாவூர் காவல் நிலைய புதிய ஆய்வாளராக பால்ராஜ் இன்று 7/9/2025 காலை 9.00 மணிக்கு பொறுப்பேற்றுக் கொண்டார். இப்பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் ரவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு வேண்டுகோள் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் சக காவலர்கள் பொறுப்பேற்ற ஆய்வாளருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
Next Story

