சந்தூர்: டைலர் தொழிலாளர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி.

X
போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூர் பாரத கோவில் வளாகத்தில் டேல்ஸ் சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் பதவிகளுக்கு விழா. நேற்று நடைபெற்றது.இதில் சங்க தலைவர் சபரீசன் சேலம் மண்டல தலைவர் தலைமை தாங்கினார். இதில் பல கட்சி மாவட்ட செயலாளர்கள் முன்னிலையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டைல்ஸ் உரிமையாளர்கள் தொழிலாளர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர்.டைல்ஸ் தொழிலாளர் சங்கத்தின் பொறுப்பாளர்களுக்கு பதவி வழங்கினார் சிறந்த கோழி தொழிலாளர்களுக்கு கேடயம் கேடயம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது ஊர் முக்கியஸ்தர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது குழந்தைகளுக்கு விலை இல்லா பேனா பென்சில் ரப்பர் ஸ்கேல் ஆகிய எழுத்து பொருட்கள் வழங்கினார் சிறந்த கூலித்தொழிலாளிகளுக்கு கௌரவப்படன
Next Story

