தென்காசியில் கலைஞா் நூலகத்திற்கு நூல்கள் அளிப்பு

X
தென்காசி மாவட்டம் தென்காசி சிவந்தி நகரில் அமைந்துள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட மருத்துவா் அணியின் அமைப்பாளா் டாக்டா் அன்பரசன், தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் ஜெயபாலனிடம் ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான நூல்களை வழங்கினாா். தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா், அரசு வழக்குரைஞா் வேலுச்சாமி, திமுக நிா்வாகிகள் ஆறுமுகச்சாமி, திவான்ஒலி, இசக்கிப்பாண்டியன், பொன்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Next Story

