தளி அருகே பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து இளம்பெண் தற்கொலை

தளி அருகே பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து இளம்பெண் தற்கொலை
X
தளி அருகே பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து இளம்பெண் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள பி.பி.பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் இவரது மகள் ஹேமலதா (19) கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த ஹேமலதா வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார் இந்த சம்பவம் குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story