கிருஷ்ணகிரியில் திமுக ஆலோசனை கூட்டம்.

கிருஷ்ணகிரியில் திமுக ஆலோசனை  கூட்டம்.
X
கிருஷ்ணகிரியில் திமுக ஆலோசனை கூட்டம்.
தமிழ்நாடு முதலமைச்சர் வருகை குறித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் செயற்குழு கூட்டம் கிருஷ்ணகிரி ஸ்ரீ தேவராஜா தொழிற்சாலை அருகில் மாவட்ட அவைத் தலைவர் நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன் கலந்து கொண்டு முதலமைச்சர் அவர்கள் வருகைக்கு சிறப்பான ஏற்பாடுகள் மற்றும் கழக ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். இந்த செயற்குழு கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய,நகர,பேரூர் கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள், அனைத்து மாவட்ட அணிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story