ராணிப்பேட்டையில் திமுக பாக முகவர்கள் கூட்டம்

ராணிப்பேட்டையில் திமுக பாக முகவர்கள் கூட்டம்
X
திமுக பாக முகவர்கள் கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் ரெட்டிவலத்தில் திமுக பாக முகவர்கள் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்விற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் ரவீந்திரன் தலைமை வகித்தார், சோளிங்கர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் வழக்கறிஞர் பாஸ்கரன் கலந்து கொண்டு திண்ணை பிரச்சாரம் செய்ய வேண்டும் கட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்றார். மேலும் மத்திய ஒன்றிய செயலாளர் பெருமாள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story